பட்டையை கிளப்பும் பாரதியின் வரிகள்
Posted On Saturday, October 4, 2008 at at 11:37 AM by வே.சிவாசின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடி துன்பம் மிக உழன்று –பிறர்
வாட பலசெயல்கள் செய்து –நரை
கூடி கிழப்பருவமெய்தி –கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போல் -நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ….
- மகாகவி பாரதியார்
